பு.கஜிந்தன் தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் கூறுகிறார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (23.08.2023) அன்று ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த ...
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்வலியுறுத்து! (23-08-2023) “வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்(22) உரையாற்றிய அவர் ...
(மன்னார் நிருபர்) (23-08-2023) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய சாலை அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் இன்றைய தினம் புதன்கிழமை (23) மதியம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் தலைவர் ...