(23-08-2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகை தந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையில் காணி அபகரிப்பு குழு சிறை பிடித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் நேற்றையதினம் (22.08.2023) மயிலத்தமடு பகுதிக்கு ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்றையதினம் (21) தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த 2 அலமாரிகள், 5 கதிரைகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, ஒரு துவிச்சக்கர வண்டி, ஒரு மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டிகள் மட்ட 21-08-2023 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நடை பெற்ற மாகாணமட்ட உடற்பயிற்சிப் போட்டியில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை சென். அன்ரனி கல்லூரி முதலிடத்தை தட்டிச் சென்றது. அதே போல இரண்டாம் இடத்தினை இளவாலை ஹென்றிஸ் ...