குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை ...
நடராசா லோகதயாளன் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சிங்களத் தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் சில வாரங்களிற்கு முன்னர் பொங்கல் வழிபாடு இடம்பெறவிருந்த சமயம் பொலிசார் மற்றும் தொல்லியல்த் ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்த காணிகளையும் பிடித்து வைத்திருந்த வனவள திணைக்களம் அதில் ஒரு தொகுதியை விடுவிக்க இசைந்துள்ளது. அந்த திணைக்களம் பிடித்து வைத்துள்ளதாக மாவட்டச் செயலகம் கோரிய 20 ஆயிரத்து 543 ஹெக்டேயரில் 9 ஆயிரத்து 311 ...