இலங்கையில் தற்போது சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து தேசத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் வருகையானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக முன்னர் அவரது பதவிக் காலத்தில் அறியப்பட்டிருந்த கெமரூன்,அவர்கள் தனது மனைவியுடன் சாதாரண பிரஜைகளாக இலங்கையை சுற்றிப் ...
(மன்னார் நிருபர்) (13-08-2023) மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். -இந்த நிலையில் ஜனாதிபதியின் மடு திருத்தல ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் ...