ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டார். உடைமையில் ஹெரோயின் வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது. 40 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 24 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த ...
உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட் டுள்ளன. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதி யமே வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதா னித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பமாகியது. நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட 222 பட்டங்களும், ஆறாவது அமர்வில் 58 உயர் பட்டங்கள் உட்பட 300 ...