வடக்கில் பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். சீமைக்கருவேலமரங்கள் பனைமரங்க ளுக்குப் பாதிப்பாக அமைகின்றன . அவற்றை அழித்து பனை வளத்தை பெருக்குவதற்கு ஊர்காவற்றுறை பிர தேச ...
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க ரணில் விக்ரமசிங்க அரசு எடுத்துள்ள முயற்சி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்பட்டால் அப்பகுதியின் நீர்வளம் மிகவும் பாதிக்கப்படும் என்று பல்துறை வல்லுநர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இப்போது வனஜீவராசி அமைச்சும் இது குறித்த எச்சரிக்கை ...
நடராசா லோகதயாளன் தமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வு தொடர்பில் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க நடத்திய கூட்டத்தில் அவருக்கும் இலங்கையின் மிக மூத்த தமிழ் அரசியல் தலைவரான சம்பந்தர் அவர்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. கடந்த புதன்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் நீண்டகாலமாக ...