பு.கஜிந்தன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். ...
நடராசா லோகதயாளன் இலங்கையிலுள்ள தீவகம் முழுவதையும் அதிகார சபை ஒன்றுக்குள் கெிண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் வியாழனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ...
எமது செய்தியாளர் கிளிநொச்சி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை (3) தினம் முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் விரைவில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக ...