பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவரின் ...
(மன்னார் நிருபர்) (31-07-2023) இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த மரைன் போலீசார் அவர்களை மீட்டு ...
சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை, மானிப்பாயில் வைத்து மானிப்பாய் காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர் . இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியில் வீதிபோக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த ...