பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கோவிலின் திருமஞ்ச திருவிழா நேற்றுமுன்தினம் பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை ...
யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் தினம் யாழ்ப்பாணம்- குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வாஸ்து தலத்தில், குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நடை ...
யாழ்ப்பாணம் உரும்பிராய் காளியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 23.07.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில், 30.07.2023 அன்று சப்பரத்திருவிழாவும், 31.07.2023 அன்று இரதோற்சவமும் நடைபெற்றது. அத்துடன் 01.08.2023 அன்று தீர்த்ததோற்சவத்தின் பின் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும். இவ் வருடாந்த மஹோற்சவத்தின் ...