40 வருட காலமாக அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக கூறினால் அது பற்றி பேசுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா கூறியதாக சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ...
உள்ளூர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு – நகரப் பகுதியில் இடமாற்றம் கேட்கும் உத்தியோகத்தர்கள் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள்ளக இடமாற்றம் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில் சில உத்தியாத்தார்கள் இடமாற்றத்தை தடுப்பதற்கு அரசியல்வாதிகளினால் மாவட்ட செயலகத்திற்கு ...
(27-07-2023) வவுனியாவில் முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி ...