தனது 68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த திரு. வைத்திலிங்கம் கைலைநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி – சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து ...
கிழக்கு மாகாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு (24-07-2023) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ...
(25-07-2023) இலங்கைத் தமிழரான பி.பி.சீ சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார். இவர் பி.பி.சீ செய்தி சேவையின் ஆறு மணிச் செய்திகளை கடந்த 2007ம் ஆண்டு முதல் வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய பதற்றமான ...