மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (24-06-2023) ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது ...
(23-06-2023) கடந்த காலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் தீவிர அக்கறை காட்டினால், வெகுஜன புதைகுழிகளை தோண்டும் அனைத்து விசாரணைகளுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைக்க உறுதியளிக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்படும் ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை ...
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் மன்னார் முதல் மாத்தளை வரை ஒரே கதை தான். மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன, குற்றவாளிகள் ஒரு போதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை, தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத கலாச்சாரம் தொடருகிறது, அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தலைமுறைகளாக வேதனையை அனுபவித்து வருகின்றனர். அவ்வகையில் இலங்கையின் ...