கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் வர்த்தக துறை முதுமானி யுமான ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் , ஆளுநர் செயலக செயலாளர் ,சுகாதார ...
சாலை முகாமையாளர் அசமந்த போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. மன்னார் நிருபர் (16-06-2023) மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த பஸ் சேவை திடீர் என எவ்வித முன் அறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ள மையினால் ...
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். அதற்குக் ...