(மன்னார் நிருபர்) (06-05-2023) தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (5) யமாலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல் நிகழ்வுகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் ...
மன்னார் நிருபர் (06-05-2023) தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எ.ரி.மோகன் ராஜ் தலைமையில் நினைவஞ்சலி நிகழ்வு நடை பெற்றது. ...
மன்னார் நிருபர் (05-05-2023) மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது. மன்னார் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ...