சிவா பரமேஸ்வரன் அவரது பணி அளப்பரியது. அவரது வாழ்க்கை பயனுள்ளது. அவை போற்றப்பட வேண்டும். உள்ளூரில் மாணிக்கவாசகர், பொதுவாக பொன்னையா மாணிக்கவாசகம், பிபிசியின் சிங்கள மொழி ஒலிபரப்பான ‘சந்தேஷ்ய’ நண்பர்களுக்கு அவர் மாணிக், தமிழோசை சகாக்களிற்கு அவர் ‘மாணிக்ஸ்’ என்று பல பரிமாணங்களில் அவர் அறியப்பட்டவர். ஆனால் அன்பின் ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியாக உள்ள நிலையில் அரசு அதிலிருந்து மீள்வதற்கு எதையும் செய்ய தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எப்படியாவது நாட்டிற்குள் டொலர்கள் வந்தால் சரி என்று அரசு நினைப்பதை அதன் ‘புதிய சிந்தனையிலிருந்து’ தெரிந்து கொள்ளலாம். தேயிலை, ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ...
(13-04-2023) இலங்கையில் இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான பானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மக்கள் இளநீரை தேடி செல்லும் நிலையில், அதன் விலை ...