(15-03-2023) இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் உமா கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் கடந்த 15-03-2023 ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 7) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி தலைப்பைப் படித்துவிட்டு விநாயகர் சினிமா விமர்சனம் செய்வதற்காக எ(ஹெ)லி ஏறிச் சென்றதால் தான் கடந்த வாரம் காணாமல் போய்விட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே போன்று விமர்சனம் எழுதும் விநாயகரையும் சிலுக்கையும் உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீர் ஊற்றுகளும், தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது. கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. அதற்காக கட்டணச்சீட்டும் விநியோகிக்கப்படுகின்றது. ...