(மன்னார் நிருபர்) (25-04-2023) மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை நிலவிய சீரற்ற காலநிலையின் போது தனது வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ...
(26-04-2023) மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(25) விஜயம் செய்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த அதிபருக்கு திடீரென உடல் ரீதியாக உபாதை ஏற்பட்ட நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட ...
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிவாஜி கணேசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மேடையில் கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் எழுதிய ‘சிவாஜி கணேசனும் சினிமாவும்’ என்னும் நூல் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு வழங்கப்பெற்றது மேற்படி விழாவிற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் ...