நூறுகோடி மக்களின் எழுச்சியானது உலகலாவிய ரீதியல் 2013 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இது பத்தாவது வருடமாகும். “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் மாசி மாதம் 14ம் திகதி கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதன் மூலம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் பல மாவட்டங்களில் பெண்ணிலைவாத அமைப்புகள், மற்றும் ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் `மாவை` சோ.சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார். இன விடுதலைக்காக உழைக்க முன் வந்த வேட்பாளர்கள் எமது இளம் சந்ததி போதையில் இருந்தும் விடுதலை பெற உழைக்க ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் மூவரும் ஆசிரியர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று பிற்பகல் சென்றிருந்தனர். ...