யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி, ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000 க்கு மேற்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளும் , 2000 வரையிலான நடுத்தர மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் மேற்கொண்டதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் என்பும் முறிவு சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணி இடமாற்றம் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இந்திய மீனவர்களின் அத்து மீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்திற்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் ...