வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 8ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் (08.01.2026) காலை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண ...
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் அஙகு எழுந்துள்ளது. இந்த வியடம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அவர்களது அஞலுவலகத்திற்கும் முறையிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva ...
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது. ராஜபக்ச சகோதரர்களின் கரங்களினால் கொல்லப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் 8ம் திகதி வியாழக்கிழமையன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ...