கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகள் ஐ.டி கம்பெனியிலும் மற்றொருவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ...
பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் சிக்கிய ரமேஷ் என்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 70 வயதான ரமேஷுக்கு ஏற்கனவே ...
சென்னை ராமாவரத்தில் தனியாக பானிப்பூரி சாப்பிடச்சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த் ஹிரீஷ் , சினிமா உதவி இயக்குனர் சதீஷ்குமார், கல்லூரி மாணவர் விஷால், பகுதி நேர தனியார் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா ஆகிய 4 பேர் போக்சோ ...