கொக்குவிலை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜானகி புஷ்பராஜா அவர்கள் நவம்பர் 26 2021 அன்று இறைவனடி சேந்தார். அன்னார் காலம் சென்ற ராசையா புஷ்பராஜாவின் அன்பு மனைவியும், காலம் சென்ற சுப்பையா மாணிக்கம் அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற ராசையா சின்னதங்கச்சி அவர்களின் ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை வானுயர பெயர் துலங்க வைத்த அன்புத் தந்தையே நீங்கள் இறைவனடி சேர்ந்து 31 நாள் ஓடி மறைந்தாலும் எங்கள் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து துடிக்கிறது நிஜத்தில் இன்று நீங்கள் எம்முடன் இல்லை – ஆனாலும் எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது காணும் ...
வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோ-கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் சிவஞ்ஞானம் நாகேஸ்வரன் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் திதி 01-12-2021 புதன்கிழமையாகும். எங்கள் அன்பின் உறைவிடமே பாசத்த்திற்குரிய ஈசனே! உன் பிரிவால் நாம் அதிர்ச்சயில் உறைந்தோம் பெருவெளியாய் காட்சியளிக்கிறது உனக்கான இடம் தன்னம்பிக்கையைத் தனித்துவமாய் கொண்டாயே! ...