அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கருணாகரன் (சுவிஸ்), சுமதி (கனடா), இலட்சுமிகரன் (சுவிஸ்), சிவாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், வாணிதேவி (சுவிஸ்), வரேந்திரன் (கனடா), ...
அன்பையே அடித்தளமாக அமைத்து கருணையே வடிவமாக ஒற்றுமையை நிலை நாட்டி பொறுமையுடனும் புன்னகையுடனும் உத்தம குடும்பத் தலைவனாய் வாழ்ந்து குடும்பத்தின் மூத்த ஒளிவிளக்காய் திகழ்ந்து எம்மை கண்ணை இமை காப்பதுபோல் காத்து பாசமும் நேசமும் நிரம்பிய எங்கள் அன்பு அண்ணாவே! அந்த ஒரு நிமிடம் என் கண்ணில் வந்து ...
யாழ்ப்பாணம் புதுச்செம்மணி வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கேமலதா விக்னராஜ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி அற்புதப் பிறவியாய் எமக்கு இறைவன் அளித்த வரம் அம்மா கேமா நீ எம்மோடு வாழ்க்கைப் பயணத்தில் நடந்து வந்து கூடப் பிறந்தவர்களுக்கு பிரியமான சகோதரியாய் ...