தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான ‘சேட்டை’ படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ‘டெல்லி பெல்லி’ படத்தின் மறுபதிப்பாகும். இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் ...
நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டி54’. ‘போர் தொழில்’ பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் ...
தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் தொடர்ச்சியான ‘குற்றம் கடிதல் 2’ தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் ஜெஎஸ்கே சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார். தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு ...