இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கொம்புசீவி’. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ...
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம்மறு வெளியீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு காணொளி எல்லாம் வெளியிட்டிருந்தார். மறு வெளியீடுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி ...