தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் தந்தையுடன் சேர்ந்து பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கான தொடக்கவிழா நடைபெற்றது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்று கூறப்படும் ...
இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்2’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ...
தமிழ் நாடக ஆசிரியர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், கல்வியாளருமான மறைந்த ராஜலட்சுமி நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதி – ராஜலட்சுமி தம்பதியரின் மகனும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் – சுதா, பேத்தி மதுவந்தி ஏற்பாட்டில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு, ...