‘அனிமல்’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘ஸ்பிரிட்’. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார். இந்நிலையில், நேற்று பிரபாஸ் – சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் ‘ஸ்ப்ரிட்’ படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘பாம்’. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை ...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர். மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ...