முன்னணி நடிகையான பிரியாமணி தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ‘பருத்திவீரன்’ படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளை பெற்றார். தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி, பான் இந்தியா படங்கள் ...
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு ...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. படம் வெளியான அக்டோபர் 2 முதல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் காந்தாரா ...