தமிழ் சினிமாவில் ‘புத்தம் புது பூவே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். இவர் இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது ...
பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலமானர். அவருக்கு வயது 71. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த சதீஷ் ஷா மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சதீஷ் ஷா உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்கி நடித்து இட்லி கடை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற ...