காந்தாரா: சாப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த், படத்தில் நடித்தது குறித்து பேசினார். படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை முயற்சித்ததாகப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘ ஒரு நடிகையாக இருப்பதன் சிறப்பே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான். ...
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற பெயரில் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் ...
அனைவரால் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தை பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கும்மடி நரசைய்யா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சுரேஷ் பாபிலி ...