நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே, அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். சமீபத்தில் ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் ...
ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படமாக ’இட்லி கடை’ உருவாகி இருக்கிறது. நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்த்திபன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் அருண் விஜய், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய ...
சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘டார்லிங்-2′, ‘மாநகரம்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ஆக்ஸஸ் ...