கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ...
ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை “ஜெண்டில்மேன்” என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஷாருக்கான் தன்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார். ஜேசன் மோமோவா தனது நடிப்பை பேவாட்ச் ஹவாய் மூலம் தொடங்கினார். பின்னர் கேம் ஆப் த்ரோன்ஸ், அக்குவாமேன் படங்களின் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். ...
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக ...