தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்து கதாநாயகனாக கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சசி இயக்கி ...
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ...
புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ...