நடிகர் தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் ‘கர’. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ’போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இந்த படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில், இயக்குநர் விக்னேஷ் ராஜா, இப்படத்தில் தனுஷின் ...
தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது ஹனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கருணகுமார் இயக்கியுள்ளார். இதில் ...
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது. இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ...