உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ஜே. இன்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரிப்பில் செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாஸ்டர் பிளான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்தப் படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ...
நடிகர் தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில், நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், ...
ராம் சரண்- இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் ...