3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக அளவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான ...
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்துள்ளது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்துகளில் 65 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வண்ணமயமான ...
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மகளிர் ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மட்டுமின்றி தொடர் முழுவதையும் இலவசமாக பார்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்… ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ...