ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மோசமான ஆட்டம் காரணமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் 3 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் மொத்தமே 38 ...
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உத்தரப் பிரதேச அணியான உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டராக இருக்கும் அலிசா ஹீலி, உ.பி. வாரியர்ஸுக்கு பலம் சேர்ப்பார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ...
இந்தியாவின் 80வது வீரராக கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த விக்னேஷ். இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாடு வீரர்கள் என்பது சதுரங்கத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக மேலும் பதிவு செய்துள்ளது. இவரது மூத்த சகோதரர் விகாஷ் 2019 ம் ஆண்டு ...