இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வரும் நிலையில் அவர்களுக்கு உதவத் தயார் என்று முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹேடன் அறிவித்துள்ளார். இதற்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தரப்பில் என்ன மாதிரியான பதில் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் ...
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் ...
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற இந்தியா 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் ...