இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டிருக்கும் புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கில்லர் நிறுவனம் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் செய்து வந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை பிரபல நிறுவனமான அடிடாஸ் பெற்றுள்ளது. அந்த ...
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒல்லி போப் 41 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். தனது முதல் இரட்டை சத்தத்தை அதிவேகமாக விளாசி, போப் இந்த சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் ...
தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் போட வந்த மல்யுத்த வீராங்கனைகளிடம் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கெடு விதிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ...