இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களுடன் ஆஸ்திரேலியா களத்தில் இறங்கவுள்ளது. மீதம் உள்ள 2 போட்டிகளிலாவது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு அணியின் ரசிகர்கள் உள்ளனர். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன்ஷிப்பில் சிறு மாற்றத்தை பிசிசிஐ செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.தற்போது 2 ...
இந்திய அணியின் பேட்ஸ்ன் சேதேஷ்வர் புஜாராவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக இருப்பவர் புஜாரா. தற்போது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ...