கிரிக்கெட்டில பல போட்டிகள் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். பழைய போட்டியாக இருந்தாலும் அந்த வீடியோகளை நாம் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருப்போம். உதாரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனி ஒருவராக இந்திய அணியை வெற்றி பெற ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான, கவாஸ்கர் – பார்டர் டெஸ்ட் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி நேரில் கண்டு ரசிப்பார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அகமதாபாத்தில் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ...
விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவது எப்படி? என்பது குறித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் ஆலோசனை வழங்கியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ...