நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்த நிலையில் இந்தியாவுடனான முதல் ...
லக்னோ கிரிக்கெட் மைதானம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அதன் பராமரிப்பாளர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மைதானத்தின் தரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ...