சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ...
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினரும், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியினரும் இன்று நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை குறித்த இரு குழாமினரும் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், ...
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 10வது நாளான இன்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக, குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று 45 கிலோ முதல் 48 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் மற்றும் இங்கிலாந்தின் டேமி ஜேட் ரெஸ்ஜ்டான் நேருக்கு ...