இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவை, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கான ஆலோசகராகவே மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த டி சில்வாவின் ...
இந்திய கிரிக்கட் அணித்தலைவர் விராட் கோலி அறிவிப்பு வெகு நேரம் எடுத்தது. மிகவும் சிந்தித்து மற்றும் பல நண்பர்களோடு உரையாடிய பின்னர் எடுத்த முடிவே எனது பதவி துறப்பு முடிவு என்று அறிவித்துள்ளார் இந்திய அணித்தலைவர் விராட் கோலி டி20 கேப்டன் பதிவியலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை இந்திய அணித்தலைவர் ...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராoலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், ...