சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இன்றைய இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போதோ அல்லது இணய வாயிலாக வாசிக்கும்போதோ உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கியிருக்கும். உலகெங்குமுள்ள பல்துறை விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி தமக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ...
டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது. 54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள் உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய ...
இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை ...