இன்று யூலை 7ம் திகதியன்று நடைபெறும் , யூரோ-2020 உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளினட அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை நேற்று செவ்வாய்கிழமையன்று இலண்டனில் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு ...
எத்தனையோ ஆண்டுகள் தொடர்ச்சியாக அவுஸ்த்திரேலியாவின் விம்பில்டன் ரெனில் சுற்றுப்போட்டியிலும் ஏனைய பல உலகப் போட்டிகளிலும் வெற்றி வீராங்கனையாக பிரகாசித்த அமெரிக்காவின் ரெனிஸ் வீராங்கனை அண்மையில் கண்ணீர் விட்டு அழுதபடி ஆட்டக் களத்தை விட்டு வெளியேறியது அவரது ரசிகர்களையும் ஏன்? அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விம்பிள்டன் ...
ஐரோப்பிய 2020 உதைப்பந்தாட்டத் தொடரில் பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் திடீரென சரிந்து வீழ்ந்த டென்மார்க் வீரர் எரிக்சன் மருத்துவமனையில் தற்போது தேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 12ம் திகதி Parken உதைப்பந்தாட்ட மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் பி-யில் உள்ள டென்மார்க்-பின்லாந்து ...