சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அண்மைக் காலமாக மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறி வருகிறது. ஊதிய பிரச்னை மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சங்க செயல்பாடு குறித்து வீரர்களிடம் எழுந்த அதிருப்தி உள்ளிட்ட விவகாரங்களால் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் ...
தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி போலி விளம்பரம் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் மற்றும் அவரது குரலை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் வெளியிட்டு அவர்களின் பொருட்களை வாங்கச்சொல்வதாக தகவல்கள் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில், தோனி சிக்சர் அடித்த வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ...