தமிழ் மொழியில் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமையைப் பெற்றவரும் தலைவர் பிரகாகரன் அவர்களால் பாராட்டப்பெற்று பின்னர் .அழைத்தார் பிரபாகரன்’ என்னும் நூலை எழுதிய பெருமைக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ...