ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் ...
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணிக்காக 3 ஆயிரம் ரன்களை ஐபிஎல் தொடரில் நிறைவு செய்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது இந்த மைல் கல்லை சஞ்சு சாம்சன் எட்டினார். ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்துள்ளது. சென்னை அணியில் டெவோன் கான்வே, ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்துள்ளனர். ...