Meesalai Peoples’ Association – Canada | Annual GettoGether 2025
Share
மீசாலை மக்கள் ஒன்றியம் கனடா
பெருமையுடன் நடாத்தும்
கோடைகால ஒன்றுகூடல் 2025
Saturday July 12th 2025
இடம்: G. Ross Lord Park
4801 Dufferin Street
(Dufferin & Finch)
நேரம்: 9:00AM to 6PM
Food: Vegetarian and non-vegetarian food will be served
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள் விளையாடி மகிழ்த்திட வாருங்கள் அனைவரையும் அழைத்து வாருங்கள் உங்கள் பழைய நண்பர் மற்றும் குடும்பத்தினரை சந்திக்கவும், கிராமத்து உணவுகளை உண்டு மகிழவும் கிராம விளையாட்டுகளை விளையாடவும் ஒரு அரிய சந்தர்ப்பம்
மேலதிக தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ள
முருகன்: 416-791-9531
ரஞ்சி: 416-843-7196
பரன்: 416-558-1419
விஜயன்: 647-272-4252




















